செய்திகள் articles

சவுதியில் பணிபுரியும் ஆறு இலங்கையர்களை காணவில்லை!

சவுதியில் பணிபுரியும் ஆறு இலங்கையர்களை காணவில்லை!

இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பணிபுரிவதற்குச் சென்ற அறுவரை காணவில்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்

தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை தாக்குதல்!

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று ரோந்து படகில் வந்த சிறீலங்கா கடற்படை, மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு, கற்கள் மட்டும் பாட்டில்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால், காயம் ஏற்பட்ட மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 300-க்கும் குறைவான விசைப்படகுகள் கொண்டே கடலுக்குச் சென்றள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் நடந்திருப்பது மீனவர்கள் இடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பேரணி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இன்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை

அகதிமுகாமிலிருந்து 2 அகதிகள் இலங்கைக்குத் தப்பியோட்டம்!

தமிழ்நாட்டு அகதி முகாமிலிருந்து பெண்ணொருவரும், அவரது சிறியவயது மகளும் இலங்கைக்குத் தப்பிச்சென்றுள்ளனர்.

தமிழர்க்கு துரோகமிளைக்கும் தமிழரசுக் கட்சி தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் வலியுறுத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் எதனையும் பின்பற்றாமல் தொடர்ச்சியாக தமிழர்களிற்கு துரோகம் இழைத்துவருவதோடு சர்வதேச ரீதியில்

கடற்படையினருக்கு அஞ்சி போராட்டத்தை கைவிடப்போவதில்லை: முள்ளிக்குளம் மக்கள்

கடற்படையினரின் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சி நாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பூர்வீக காணிகளுக்காக மூன்றாவது நாளாக தொடர்

இரகசிய கூலிப்படைகளை உருவாக்க இராணுவத்திற்கு முடியும் என்கிறார் கோட்டாபய

இரகசிய கூலிப்படைகளை உருவாக்க இராணுவத்திற்கு முடியும் என்ற போதிலும், அது குறித்து இராணுவத் தளபதி அறிந்து வைத்திருப்பது அவசியம் என முன்னாள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் உரிய தீர்வில்லை: சந்திரிக்கா

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைத்ததாக இல்லை என

Top