மறவா செய்திகள் articles

இரட்டை இலை சின்னம் முடக்கம்..அதிமுக பெயரை பயன் படுத்தவும் தடை!

இரட்டை இலை சின்னம் முடக்கம்..அதிமுக பெயரை பயன் படுத்தவும் தடை!

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது அது முடக்கப்பட்டுள்ளது

பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூடு..இருவர் பலி-10 பேர் படுகாயம்!(3 இணைப்பு)

லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தின் முன்பாக இன்று பிற்பகல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பெண்

ஐ.நாவே நாங்கள் நாதி இனமா? எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா? வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் (Photos&Video)

தற்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக, சிறீலங்காவுக்கு மேலும் ஈராண்டுக்கால நீட்டிப்புத்தர முயற்சிகள் செய்யப்படுகின்றன.

551பேரைக் கோத்தாபய கொலைசெய்தமைக்கான ஆதாரம் என்னிடம் உண்டு – மனோ!

கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் கூலிப்படையை வைத்து 551பேரை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஷ

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக முறைப்பாடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்

சிறீலங்கா தொடர்பில் இன்ரு ஜ.நாவில் விவாதம்-செயிட் அல் ஹூசைனின் அறிக்கையும் சமர்ப்பிப்பு!

ஜெனிவாவில் நடைபெற்று வரும் 34ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் உயி­ரோடு உள்­ள­தாக பழ.நெடு­மா­ற­னும், அமைச்­சர் ப.டெனிஸ்­வ­ர­னும் அடித்­துக் கூறு­கின்­ற­னர்.

சனல்-4 ஆவணப்படத்தை திரையிட்டவர் மீதான நடவடிக்கையை கண்டித்து சென்னையில் உள்ள மலேசிய துணைத்தூதரகத்தில் கையொப்ப மனு ஒப்படைப்பு!

தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட இருக்கிற நிலையில்,

Top