Daily Archives: June 12, 2017

சீனாவுடனான உறவுகளால் இந்தியாவுடனான உறவுகள் பாதிக்கப்படாது – சிறிலங்கா தூதுவர்

சீனாவுடனான உறவுகளால் இந்தியாவுடனான உறவுகள் பாதிக்கப்படாது – சிறிலங்கா தூதுவர்

சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளால் இந்தியாவுடனான உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா

இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட உத்தரவிடுவதாக மைத்திரி அறிவிப்பு!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், இராணுவத்தினரிடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பு முகாம்களில்

சசிகலா மனு தள்ளுபடி

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேள்விகளை முன் கூட்டியே வழங்குமாறு கோரிய சசிகலாவின் மனுவை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல்

எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !

ஓ.பன்னீர்செல்வம் அணி தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 100 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இன்று இணைந்துள்ளனர்.

வித்தியா படுகொலைவழக்கு எதிர்வரும் 5 இல் தீர்ப்பு!

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு பாலியல் வன்புனர்வுக்குட்பட்ட சம்பவம் தொடர்பாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 9

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால்

15 அல்லது 16ம் திகதியே இறுதி முடிவு?

வடக்கு மாகாண சபையின் தற்போதுள்ள அமைச்சர்கள் நான்கு பேரையும் அப்பதவியில் இருந்து மாற்றுமாறு அதிகளவிலான மாகாண சபை உறுப்பினர்கள் வட

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஏற்கமாட்டோம்! ஈழதேசம் கருத்துக்கணிப்பில் முடிவு!

தமிழக அரசியல் அரங்கில் நடிகர் ரஜினியின் அரசியற்பிரவேசம் குறித்த வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுவருவதை அடிப்படையாக கொண்டு நாம் நடத்திய

Top