திருகோணமலையில் சம்பந்தன் தரப்பிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு – அசிங்கப்பட்ட சிங்கக்கொடி சம்பந்தன்

அண்மையில் திருகோணமலையில் நடந்த கூட்டம் ஒன்றில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

கூட்டத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாமல் சம்பந்தன் தரப்பு திண்டாடியதோடு தமிழ் சினிமா பாணியில் கூட்டமைப்பினர் சண்டியர்களைவைத்து கேள்வி கேட்கும் மக்களை மிரட்டியுமுள்ளனர்.சிங்கக்கொடி ஏந்தியதில் இருந்து சம்பந்தன் தலைமையை தமிழ் மக்கள் சிங்கள இனவெறியர்களை பார்ப்பதை போன்றே பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்டர்புடைய செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம் https://youtu.be/WsmvUP-1uq8
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இடையில் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*