உருவாகிறது தமிழ்த் தேசியப் பேரவை? எனும் பொதுக்கூட்டணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் ”சைக்கிள்” சின்னத்தில் புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வடகிழக்கில் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு ஈடாக தமிழ்த் தேசிய பேரவையும் தேர்தல் களத்தை சந்திக்கவுள்ளது.

இதனிடையே நாளை தமிழ்த் தேசிய பேரவை தொடர்பிலான அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.முன்னதாக ஈபிஆர்எல்எவ் உடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்த கூட்டு முடக்கமுற்றுள்ள நிலையில் புதிய கூட்டு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தழிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும்
2ம் லெப் மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கிண்ணையடி துறை அடியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்