மைத்திரி – மகிந்த சந்தித்துக்கொண்டனர்

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இன்று வியாழக்கிழமை ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் பஷத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வின் போதே இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் மகிந்த ராஜபக்‌ஷவும் மணமக்கள் சார்பாக சாட்சி கையெழுத்திட்டதுடன் இதன்போது இருவரும் சுமுகமாக கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின்
அதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*