மகிந்தவிடமிருந்து 4 பேர் ஐ.தே.கவுக்கு தாவ தீர்மானம்?

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரபல எம்.பிக்கள் 4 பேர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து கடந்த ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்‌ஷ பக்கம் சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்