இளம் சமூகத்தின் வரவிற்காக காத்திருக்கின்றது பேரவை!

தற்போதைய அரசியல் குழப்பங்களால் நேர்மையானவர்கள் மற்றும் இளம் சமூகத்தினர் ஒதுங்கிப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தின் ஜந்தாவது ஆண்டைய பயணத்திற்;கு தனது வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் நேரடியாக அங்கு பயணம் செய்திருந்த முதலமைச்சர் தனது ஆசியினை வழங்கியிருந்தார்.
பின்னர் ஊடகவியலாளர்களிடையே எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் அவர்களது ஆதரவை பெற்று எவ்வாறு ஆரோக்கியமான அரசியல் சூழலை ஏற்படுத்துவது தான் தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் உள்ளுராட்சி தேர்தலில் எந்த கட்சியென்பதற்கப்பால் நேர்மையான மக்களிற்கு சேவையாற்றக்கூடியவர்களிற்கே வாக்களிக்கவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
பருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது.மூங்கிலால் கட்டப்பட்ட தளத்தில் அமைக்கப்பட்ட சிறு வீடு ஒன்று இன்று காலை கடலில் மிதந்து
கொழும்பு அரச தொலைக்காட்சிஒன்றின் அரசியல் விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அரச தொலைக்காட்சியான வசந்தம்
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போதைய அரசில் அமைச்சராக அல்ல அதனை தாண்டி பலம் மிக்க ஒருவராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*