டென்மார்க்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது 750 அணிகள் கொண்ட சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி!

நாளை ஆரம்பமாக உள்ள ஐரோப்பாவில் 4ஆவது பெரிய சர்வதேச உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான vildbjerg cup இல் 750 இற்கும் மேற்பட்ட ஆண்,பெண் அணிகள் போட்டியிடம். இப்போட்டியில் இரண்டாவது தடவையாக தமிழீழ அணிகளும் போட்டியிட தயாராகி வருகின்றன. 8நபர் கொண்ட 14 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் , 11 நபர் கொண்ட 16 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் போட்டியிடுகின்றனர். வார இறுதி நாட்கள் வரை தொடரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது தமிழீழத் தாயக அணியை உற்சாகப்படுத்த அனைவரையும் அழைக்கின்றோம்

இன்று Vildbjerg Cup உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கோலாகரமாக ஆரம்பமாகியது. Vildbjerg கிராமத்தின் ஊடாக அணிவகுப்பு 750 இற்கும் மேற்பட்ட அணிகளுடன் 3000 மேற்பட்ட வீரர்களுடன் நடைபெற்றது.
நாளை காலை 8.00 மணிக்கு 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 8B மைதானத்தில் Løgstør IF உடன் மோத உள்ளது.அதே நேரம் 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 31 வது மைதானத்தில் HVH உடன் மோத உள்ளது.dcp654466 (1) dcp654466 (2) dcp654466 (3) dcp654466 (4) dcp654466 (5) dcp654466 (6) dcp654466 (7) dcp654466 (8) dcp654466 (9) dcp654466 (10) dcp654466 (11) dcp654466 (12) dcp654466 (13) dcp654466 (14) dcp654466 (15) dcp654466 (16)

Top