முஸ்லீம்களை தேடிச்சென்ற தமிழரசு!

கூட்டமைப்பின் யாழ் மாநகர சபையின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வானது இன்று மாலை யாழ்ப்பாணம் ஒஸ்லானிய கல்லூரி வீதியில் ஒருவாறாக இடம்பெற்றுள்ளது.மீளக்குடியமர்ந்த முஸ்லீம்களது எதிர்ப்பினையடுத்து முதலில் ஏற்பாடாகியிருந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.எனினும் சுமந்திரனின் கடுமையான முயற்சியால் அது பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினரும் சுமந்திரனின் ஆதரவாளருமான அஸ்மினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் மீளக்குடியேறிய மக்கள் அஸ்மினை நிராகரித்துவருவதுடன் அவரது ஊழல்களை அம்பலப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான அறிமுக கூட்டமை ஒருவாறாக இன்று நடத்தப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ்
தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி
தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள்,

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*