ஐ.தே. க செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று கூடி முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதியை விமர்சிக்காது இருப்பதற்கும் மற்றும் பிணை முறி விவகாரம் தொடர்பாக கட்சி நடத்துகொள்ள வேண்டிய முறை தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்