கள்ளுக்கும் பாடுவார் கன்னிக்கும் பாடுவார் – சரவணபவன் எம்பியும் த.தே. கூ சகாக்களும்

இவர்கள் கொழும்பில் பணத்திற்கும் வணிகத்திற்கும் பேச்சுவார்த்தை நடாத்துவார்கள். இவர்கள் வடகிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டியை ஆகியவற்றை கைவிட்டவர்கள்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் போது இவர்கள் தமிழ் புலிகள் உலகில் மிக கொடூரமான பயங்கரவாதிகள் என்று கூறுவார்கள் . ஏனெனில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் இதை கேட்க விரும்புவார்கள்.

தேர்தல் வரும் போது, ​​இவர்கள் பிரச்சார மேடைகளில் புலி-பாடல்களைப் போடுவார்கள் , பின்னர் புலிகள் வீரத்தை பற்றி உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களை பேசுவார்கள், சிலநேரங்களில் அவர்கள் புலிகளைப் பற்றி பேசும்போது கண்ணீரைக் கூட கொட்டுவார்கள் .

இப்போது இவர்கள் எங்கள் பழைய போரை ஞாகப்படுத்தி அது தற்காலிகமாக மௌனிச்சி இருக்குது என்கிறார்கள் .

இவர்கள் தான் சென்னையிலும் இலங்கையிலும் புலிகளை காட்டி கொடுத்தவர்கள்.

இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்கள். அத்துடன் எங்கள் காதில் பூ வைக்கிறார்கள்.

“ஒருமுறை என்னை முட்டாள் ஆக்கினால் உன் மீது அவமானம், இரண்டாவது முறை என்னை முட்டாள் ஆக்கினால் என் மீது அவமானம்.”

நன்றி

புவிராஜஹசிங்கம்
அளவெட்டி நிரூபர்

“சிங்கள மக்களால் 146,00 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட பின்னர் கூட, அவர்களின் நலனுக்காக தமிழர்களின் உரிமைகளையும்/அதிகாரகாரங்களையும் அல்லது இறையாண்மையை விற்பவர்களுக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது.”

“There is a special place in hell for those who trade Tamils’ sovereignty for their own benefit after watching the killings of 146,00 Tamils by Sinhalese.”
sarabday

ஆயுதப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை – ஈ.சரவணபவன் எம்.பி
தொடர்டர்புடைய செய்திகள்
தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த
இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்
விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.

About இலக்கியன்

மறுமொழி இடவும்