வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர சபை மற்றும் நான்கு பிரதேசபைகளுக்காக நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை தொடக்கம்ட வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை வவுனியா வடக்கு , வெங்கலச் செட்டிக்குளம், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வவுனியா வடக்கு பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி – 2,794 – 08
பொதுஜன பெரமுன – 1,870 – 05
ஐதேக – 1,370– 03
தமிழ்க் காங்கிரஸ் – 1,254 – 02
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,124 – 03
சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 973 – 02
ஜேவிபி – 303 – 01
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி- 246 -01

2. வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை

சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 2,923 – 04
ஐதேக – 2,802– 04
தமிழ் அரசுக் கட்சி – 2,671– 04
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,091 – 03
முஸ்லிம் காங்கிரஸ் – 1,002 – 01
தமிழ்க் காங்கிரஸ் – 602 – 01
பொதுஜன பெரமுன – 453 – 01

3. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை

பொதுஜன பெரமுன – 3,916 – 08
ஐதேக – 2,178– 04
சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 1,223 – 02
ஜேவிபி – 923 – 01

About இலக்கியன்

மறுமொழி இடவும்