த.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி நகர சபையை கைப்பறியது.

இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பான இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூய கரங்கள், தூய நகரம் என்ற கொள்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகர பகுதியை தூய்மைபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த செயற்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் அவர்கள் சார்ந்த இளைஞர்களினதும் முன்மாதிரியான செயற்பாடு என சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சால் 57 இலட்சம் ரூபா நிதி
கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டு திட்டங்கள் முழுமையாக வழ ங்கப்படாத நிலையில் பெருமளவான மக்கள் மீள்குடியேற்றத்தின்போது வழங்கப்பட்ட
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*