வல்வெடத்துறை நகரசபையும் த.தே.கூட்டமைப்பிடம். சிறீலங்கா சுதந்திரகட்சி ஆதரவு.

வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தமிழ்தேசிய கூட் டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட கோணலிங்கம் செல்வராசா அதிக படியான வாக்குகளைப் பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தேர்வு செய்வதற்கான பகிரங்க வாக்கெடுப்பு இன்று மதியம் 2 மணிக்கு பருத்துறை நகரசபை மண்டபத்தில் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் நடைபெற்றது. இதன்போது நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கோணலிங்கம் செல்வராசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதி முதல்வராக எஸ்.ஞானேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பகிரங்க வாக்கெடுப்பின்போது 3 உறுப்பினர்கள் நடுநிலமை வகித்தார்கள். ஆனாலும் வேறு கட்சிகளின் ஆதரவு டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று

About இலக்கியன்

மறுமொழி இடவும்