ஜேர்மனியில் சற்ருமுன் தீவிரவாதிகள் தாக்குதல் பலர் பலி!

ஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 3வர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகல் வெலியாகியுள்ளது.

கடந்த காலங்களிலும் ஜேர்மனி மற்றும் லண்டனிலும் பாதசாரிகள் மீது வாகனத்தால் மோதி தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்நிலையில் சற்று முன்பாக இச்சம்பவம் இடம்மெபற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து
இஸ்ரேல் எல்லை அருகே பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான காசா நகரவாசிகளை கலைக்க நடந்த தாக்குதலில் 16 பேர் பலியாகினர். இஸ்ரேல்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*