சிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்!

வடமாகாண சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் சிறீகாந்தா ஒரு வெற்று துப்பாக்கி. ரவைகள் இல்லை. அவர் போராட்ட காலத்திலும் வெற்றுதுப்பாக்கி தான் என தெரிவித்துள்ள முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் இறுதி முடிவை செல்வம் மட்டுமே எடுப்பார் என தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபய ராசபட்சே வெற்றி பெற்று இருப்பது ஈழத்தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவிற்கும்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன வின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர

About இலக்கியன்

மறுமொழி இடவும்