யாழ் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம் – சிவாஜிலிங்கம்

யாழ் கோட்டைக்குள் இராணுவத்தினர் படை முகாம் அமைத்தால் நாங்களும் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று வடமாகாணசபையில் உறுப்­பி­னர் சபா.குக­தா­ஸின் பிரே­ரணை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கோட்டைக்குள் அனுமதி பெறாது படையினர் படை முகாம் அமைக்கின்றனர். பதிலுக்கும் நாங்களும் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம். மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டைக்குள் வருகின்றோம் யார் தடுக்க வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம் என்றார் சிவாஜிலிங்கம்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள்
கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் இல்லையென பிரதியமைச்சர்
“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும்,

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*