யாழ் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம் – சிவாஜிலிங்கம்

யாழ் கோட்டைக்குள் இராணுவத்தினர் படை முகாம் அமைத்தால் நாங்களும் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று வடமாகாணசபையில் உறுப்­பி­னர் சபா.குக­தா­ஸின் பிரே­ரணை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கோட்டைக்குள் அனுமதி பெறாது படையினர் படை முகாம் அமைக்கின்றனர். பதிலுக்கும் நாங்களும் கோட்டைக்குள் ”அம்மாச்சி” உணவகம் அமைப்போம். மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டைக்குள் வருகின்றோம் யார் தடுக்க வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம் என்றார் சிவாஜிலிங்கம்.

தொடர்டர்புடைய செய்திகள்
என்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்ற்ததில் வழக்குத் தொடரவுள்ளேன் என்று
போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பிலிப்பைன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ்
தமது ஆலோசனையைப் பெறாமல், சிறிலங்கா இராணுவத்தினர் கேட்கும் எந்த தகவலையும் வழங்கக் கூடாது என்று, வட மாகாணசபை அதிகாரிகளுக்கு வடக்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*