வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

விளையாட்டுத்துறை மற்றும் நிதியமைச்சு உயரதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ,பருத்திததுறை பிரதேச செயலர் ,வல்வெட்டித்துறை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நீச்சல் தடாகத்தின் பணிகளைப் பார்வையிட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்