தமிழ் சம்பந்தியானார் மகிந்த?

தங்காலை – வீரக்கொட்டியவில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் முதலில் சிங்கள பாரம்பரியத்துடனும் பின்னர் தமிழ் பாரம்பரியத்துடனும் நடந்துள்ளது.

பிரபல ரகர் வீரர் வாசீம் படுகொலை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விசாரணை தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மஹிந்த குடும்பம் ஆழ்ந்துள்ளதுடன் தமிழ் பாரம்பரியத்திலும் திருமணம் நடந்துள்ளது.

இதனிடையே மணமகள் கொழும்பு தமிழ் பெண்ணென தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று
அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித்
விரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்