பிரித்தானியாவில் 4 ஈழத்தமிழர்கள் கைது!

பிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 ஆண்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு பேரும் பெட்போர்ட்செரீப் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் கடந்த புதன்கிழமை லூட்டன் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்