சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்!

மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கலவரத்திற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான
நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர்
காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது

About இலக்கியன்

மறுமொழி இடவும்