றிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த – பசில் எதிர்ப்பு

சிறிலங்கா அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சிறிலங்கா சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சிறிலங்கா எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் சிறிலங்கா எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்