தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் படம் பொறிக்கப்பட்டு வங்கி அட்டை

பிரித்தானியாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் அட்டையில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வீரத்தின் விதையாகவும்,வீழ்ந்து விடாத இலட்சிய நெருப்பாகவும் எம்மை வழி நடத்தும் தேசியத்தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த தமிழர்களின் பெருமையையினையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது .

Top