மன்னார் பெரிய பண்டி விரிச்சானில் விண்ணை உலுப்பிய அழுகையின் ஓசை

மன்னார் பெரிய பண்டி விரிச்சானில் இன்று மாலை 06.05 மணிக்கு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றன.

இதில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் பொது மக்கள், ஊடகவியலாளர் என பலரும் கலந்து கொண்டு, கண்ணீர்மல்கி அஞ்சலி செலுத்தினர்.

dcp65655656696464-2 dcp65655656696464-3 dcp65655656696464-4 dcp65655656696464-5 dcp65655656696464-6

Top