அமெரிக்காவில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

Boston, the DC metro area, Florida, San Francisco, North Carolina, New York City, Virginia ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் உணர்வெழுச்சியுடன் அமெரிக்கத் தமிழீழ உறவுகள் பங்கேற்றனர்.dcp54976464646446-2 dcp54976464646446-3 dcp54976464646446-4 dcp54976464646446-5 dcp54976464646446-6 dcp54976464646446-7 dcp54976464646446-8

Top