கிழக்கு பல்கலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கார்த்திகை 27 நினைவேந்தல்

கிழக்கு பல்கலையில் கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறையும் உணர்வு பூர்வமாக பல்கலையின் தமிழ் மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைகழக வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலில் பல்கலையின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.dcp456464646464-2 dcp456464646464-3 dcp456464646464-4

Top