கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அரச வாகன முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

Top