தெற்கு மக்கள் மத்தியிலேயே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியுள்ளது : சந்திரிகா

வடக்கு மக்களை விட தெற்கு மக்கள் மத்தியிலேயே அதிமாக நல்லிணக்கத்தை பரப்ப வேண்டியுள்ளதாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை விட தெற்கு மக்கள் மத்தியிலேயே அதிகமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளத. தெற்கில் அபிவிருத்திகள் இருந்தாலும் மக்களிடம் நல்லிணக்க விடயத்தில் வீழ்ச்சியே காணப்படுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Top