ஆப்கான் குண்டுவெடிப்பில் ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த ஐந்து இராஜதந்திரிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.ஆளுநர் மாளிகைக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தூதுவரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Top