ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கீதா என்ற பெண் தொடர்ந்த வழக்கில் விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

Top