மக்களை சந்திக்காமல் மைத்திரி பின்வாசல் வழியாக வெளியேற்றம்! (3ஆம் இணைப்பு காணொளி)

இன்று யாழ்ப்பாணத்துக்கு ‘மக்களின் குறைகேள் அலுவலகத்தை’ திறந்துவைப்பதற்காக வருகை தந்திருந்த ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளையும், காணாமல் போன உறவுகளையும் சந்திப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு பின்பக்க வாசலால் வெளியேறியுள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரியின் யாழ் வருகையை அடுத்து யாழில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தில் சிங்கமாக நின்று கர்ச்சிக்கும் சிவாஜிலிங்கம்

Posted by Eeladhesam News on Samstag, 4. März 2017

காலவகாசம் வழங்குவதற்கு துணைநிற்பவர்கள் துரோகிகள் _ ஆர்ப்பாட்டத்தில் கஜேந்திரன் கோஷம்

Posted by Eeladhesam News on Samstag, 4. März 2017

மக்களை சந்திக்காமல் மைத்திரி பின்வாசல் வழியாக வெளியேற்றம்!http://eeladhesam.com/?p=51963

Posted by Eeladhesam News on Samstag, 4. März 2017

மக்களை சந்திக்காமல் மைத்திரி பின்வாசல் வழியாக வெளியேற்றம்!http://eeladhesam.com/?p=51963

Posted by Eeladhesam News on Samstag, 4. März 2017

கடந்த ஆறு நாட்களாக வேலையில்லா பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டதிலும் ஈடுபட்டு வந்தனர். இவ்விரு தரப்பினரையும் சந்திப்பதாக இருந்தபோதும் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன சந்திக்காமல் சென்றுவிட்டார்.

இதனால் வேலையில்லாபட்டதாரிகளும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Related posts

Top