வவுனியா நகரசபை முன்பாக விபத்து: இளைஞன் படுகாயம்

வவுனியா, பூங்கா வீதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்தில் 27 வயதுடைய தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனரூபன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Top