யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாயகத்தில் ஈழத்தமிழ் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகள் தொடர்பாக விழிர்ப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தாங்கிய பதாதை வேற்றின மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top