பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் பலி ​

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில்
ஒரு இந்திய ராணுவ வீரர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Top