சுமந்திரன் மக்கள் பிரதிநிதி இல்லை -சட்டத்தரணி குருபரன்! [காணொளி]

சட்டம் ஒரு இருட்டறை என்று செல்வார்கள். வேண்டும் என்றே மக்களுக்கு சட்டம் தெரியாமல் வைத்திருந்து, சட்டம் தெரிந்த நாங்கள் மாத்திரம் தான் உங்கள் சார்பில் தீர்மானம் எடுத்து, உங்கள் சார்பில் முடிவுகள் எடுத்து, உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் வாயை பொத்திக்கொண்டு இருங்கோ என்று சொன்னால், அது ஒரு சட்டத்தரணியாக என்னுடைய ஆறம் இல்லை என்று நான் நினைக்கின்றேன். என்னுடைய பணி சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பதனை மக்களுக்கு கூறி, உங்களுடைய தீர்மானம் என்ன என அறிந்து நான் தீர்மானம் எடுக்கணுமேயொழிய, உங்களுக்கு சட்டம் தெரியாது, சர்வதேச நடைமுறை தெரியாது, அரசியல் தெரியாது. எனக்கு தெரியும் ஆகவே நான் முடிவெடுக்கின்றேன் என கூறினால் அதுக்கு பேர் ஜனயாகம் இல்லை.

சுமந்திரன் மக்கள் பிரதிநிதி இல்லை -சட்டத்தரணி குருபரன்! [காணொளி]http://eeladhesam.com/?p=52612

Posted by Eeladhesam News on Freitag, 10. März 2017

Related posts

Top