போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நாவின் கவனம் குறைந்து விட்டது : கோத்தபாய

சிறீலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நாவின் அவதாம் குறைந்து கொண்டு செல்வதாகவும் இந்நிலையில் மீண்டும் மீண்டும் அதுபற்றி கதைத்துகொண்டிருப்பது தேவையில்லாத ஒன்றே எனவும் சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேசிய அமைப்பு குழுவனால் ஐ.நாவுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று கோதாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பாக நடந்த நிகழ்விலேயே அவல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பாக மனித உரிமைகளை முற்றாக மீறியவர்களே கதைக்கின்றனர். ஆனால் ஐ.நாவில் அது தொடர்பான அவதானம் குறைந்து வருகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Top