வடக்கில் 1029 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாண சபையினால் 1029 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 549 பட்டதாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. புவியியல், தமிழ், வரலாறு, கவுன்சிலின், ஊடகம், குடியியல் ஆகிய பாடங்களுக்கே ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் நியமனம் வழங்கும் இன்று காலை யாழ்ப்பாணம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Top