கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்துக்கான யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு.

கேப்பாபுலவு மக்களின் நிலமீட்புப்போராட்டம் இன்று பதினேழாவது நாளாக தொடர்கின்றது. இன்றைய போராட்டத்தின்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வருகைதந்து மக்களின் போராட்டத்தில் தங்களை இணைத்து ஆதரவு வழங்கினார்கள்.

அத்தோடு அவர்கள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடம் மகஜரையும் கையளித்தனர்.

Related posts

Top