ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோர விபத்தில் முன்னாள் போராளி பலி!

ஒட்டிசுட்டான் பிரதான வீதியில் ஏற முற்பட்ட முன்னாள் போராளியின் உந்துருளியும் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளாகி முன்னாள் போராளியும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால் (நந்தன்) என்பவரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சிக்காக குமாரசாமி நந்தகோபால் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இறந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணையில் ஒட்டிசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Top