சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் தாக்குதல்: 2 அதிரடிப்படை போலீசார் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுப்பட்ட இரண்டு அதிரடிப்படை போலீசார் உயிரிழந்தனர். அந்த பகுதியில் தேடுதல் நடைபெற்று வருகிறது.

Top