இலங்கை பின்வாங்குமாயின் ஐ.நா சபை நடவடிக்கையாம் -துரோகி சம்பந்தன்

மனித உரிமைகள் பேரவையின் 2015 ஜெனிவா தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் எடுக்க வேண்டிய சகலநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

Related posts

Top