மாநிலங்களவையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க மைத்திரேயன் நோட்டீஸ்

மாநிலங்களவையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க மைத்திரேயன் நோட்டீஸ் அளித்துள்ளார். மாநிலங்களவையில் நாளை காலை பிரச்னையை எழுப்ப பன்னீர் அணி எம்.பி மைத்திரேயன் திட்டமிட்டுள்ளார்.மேலும் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

Top