தமிழர்கள்நாம் எமக்கான நீத்காக என்ன செய்யப்போகின்றோம்….?? மனித உரிமை செயற்பாட்டாளர் – ம.கஜன்

தமிழினத்துக்கு காலம்காலமாக ஶ்ரீலங்கா பேரினவாத அரசால் இளைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளை இந்த ஐரோப்பிய நாடுகளின் கண்முன்னே காட்சிப்படுத்தவும்,அவர்களை நீதியின்பால் ஈர்க்கவும்,ஶ்ரீலங்கா அரசின் கபடத்தனமான செயற்பாட்டை ஐரோப்பிய நாடுகளிற்க்கு உணர்த்தும் தலையாய கடமை புலம்பெயர்நது வாழும் எம் அனைவருக்குமானதே..

உங்களுடைய ஆதரவில்தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.உங்கள் ஆதரவையே எதிர்பார்க்கிறோம்….தொடர்புகளுக்கு.

மனித உரிமை செயற்பாட்டாளர்.
ம.கஜன்

தொ.பே:- ‎‎‎0033758087084

Top