ஜ.நா தீர்மானத்தை அமுல்படுத்த சிறீலங்கா கூடுதல் முனைப்பு காட்டவேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டுமென தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக்குழு கோரியுள்ளது. இந்தக் குழுவின் தற்போதைய தலைவர் அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Top