பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு பிரதமர் தெரேசா மே அறிவிப்பு

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் காரணத்தினால் நிச்சயத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த தலைமைத்துவம் என்பன காணப்பட வேண்டும் எனவும் அதனாலேயே இந்த முன்கூட்டிய தேர்தலை நடத்த தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top