தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் மக்கள் இறங்க வேண்டும்!

கேப்பாப்புல மக்கள் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி செயலாளர் செ.கஜேந்திரன் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சனையை ஜரோப்பிய ஓன்றியத்திக்கு கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருந்தால் தற்போது வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவித்திருக்கலாம்.

தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும் அவ்வாறு போராட்டத்தில் இறங்கவில்லை என்றால் விடுதலை என்பது பின்நோக்கி செல்லும். என குறிப்பிட்டார்.

தமிழ் தலைவர்களுக்கு எதிராக போராட்டத்தில் மக்கள் இறங்க வேண்டும்! http://eeladhesam.com/?p=56614

Posted by Eeladhesam News on Donnerstag, 11. Mai 2017

Related posts

Top