ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மீளாய்வு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை புருண்டி, தென்கொரியா, பொலிவியா ஆகிய நாடுகள் முன்வைக்கவுள்ளன.

இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் பரிந்துரைத்த யோசனைகள், அதன் தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

இதனால் இந்தக்காலப்பகுதிக்கு முன்பதாக மனித உரிமைகள் விடயங்களில் பல்வேறு அடைவுமட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை உள்ளாகியுள்ளது.

Related posts

Top