சம்பந்தனுக்கு எதிராக மக்கள் முழக்கம்..பதட்டத்தில் முள்ளிவாய்க்கால(காணொளி இணைப்பு)

இன்று வட மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்ந்தன் அவர்கள் சென்றிருந்த வேலை சம்பந்தனே வெளியேறு! சம்பந்தனே வெளியேறு! என மக்கள் முழக்கமிட்டு சமந்தனை வெளியேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

சம்பந்தனுக்கு முள்ளிவாய்க்காலில் கிடைத்த மரியாதையை பாருங்கள் ….இதை விட ஒரு அசிங்கம் சம்பந்தன் தரப்புக்கு தேவையா

Posted by Eeladhesam News on Donnerstag, 18. Mai 2017

 

Related posts

Top